அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தின் தந்தை பாண்டு ரங்கன் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) அதிகாலை காலமானார்.